Tuesday, March 31, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(31.03.2009)

நேற்றைய பங்குசந்தை (30.03.2009)



31.03.02009(செவ்வாய்)


நேற்று முடிவடைந்த அமெரிக்க சந்தைகள் தலா மூன்று சதவீதம் இறங்கியுள்ளன ...


தற்போது துவங்கிய பெரும்பாலான ஆசிய சந்தைகள் பச்சை நிறத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன ...


நேற்றைய சந்தையைப் பொறுத்த வரையில் ஒரே நெருடலான விஷயம் DOWN WITH VOLUME …


தற்போது துவங்கிய சிங்கப்பூர் நிஃப்ட்டி பச்சை நிறத்தில் துவங்கியுள்ளன … இருந்தாலும் நிஃப்ட்டியில் 3065-3070 ஒரு முக்கிய தடை நிலையாக இருக்கும் ...இந்த நிலைகளை VOLUME உடன் கடந்து முடிவடையும் பட்சத்தில் தான் இரு தினங்களுக்கு முந்தய உயர் நிலைகளை அடைய முடியும் ...


நேற்று வெளிநாட்டு பய புள்ளைக 3200,3300 CALL OPTION WRITING செய்துள்ளார்கள் …


இப்படிப்பட்ட சூழ்நிலையில் சொல்லிக்கிறது இன்னான்னா ... ,





நிஃப்ட்டி முடிஞ்சது (as on 30.03.2009) : 2978


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 3015


தடை நிலைகள் : 3070,3160,3220


தாங்கு நிலைகள் : 2925,2870,2775



பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...


http://investorarea.blogspot.com/2009/01/blog-post_824.html



ஒரு நிபந்தனை சேர்க்கப்பட்டுள்ளது ... பார்த்து … படித்து தெரிந்து கொள்ளவும் ...


மொத்தத்துல வச்சா குடுமி ... சரச்சா மொட்டைங்கோ ...

1 comment:

MCX Gold Silver said...

//மொத்தத்துல வச்சா குடுமி ... சரச்சா மொட்டைங்கோ ...//
ஹா ஹா ஹா