Friday, March 6, 2009

நன்றி ... மீண்டும் சந்திப்போம் !!!



சந்தையின் தொடர் விடுமுறை காரணமாக நண்பர்களுடன் சுற்றுலா செல்ல இருப்பதால் உங்களை மீண்டும் வரும் வியாழன் (12.03.2009) அன்று சந்திக்கிறேன் !!!

இன்னிக்கு பங்குசந்தை ...(06.03.2009)

நேற்றைய பங்குசந்தை (05.03.2009)




06.03.02009(வெள்ளி)

DOW JONES 6600க்கு கீழ் (AFTER APRIL 1997) முடிவடைந்த்துள்ளது ... ஆசிய சந்தைகள் அவரவர் இஷ்டத்திற்கு ஏற்றாற்போல் இறங்கியுள்ளன ...


இன்று நிஃப்ட்டியில் 2500என்ற தாங்கு நிலை WITH VOLUME உடன் உடைக்கப்பட்டால் ஏகப்பட்ட STOP LOSS ORDERகள் TRIGGERஆவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தரகு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன ...


நிஃப்ட்டியில் 2445 சிறந்த தாங்கு நிலையாக இருக்கும் ....2600 தடை நிலையாக மாறி இருக்கிறது ...


நிஃப்ட்டி முடிஞ்சது (as on 05.03.2009) : 2577


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 2600

தடை நிலைகள் : 2640,2700,2740

தாங்கு நிலைகள் : 2540,2500,2440


பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...


http://investorarea.blogspot.com/2009_01_04_archive.html

Thursday, March 5, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(05.03.2009)

நேற்றைய பங்குசந்தை (04.03.2009)



05.03.02009(வியாழன்)


இன்று அனைத்து நாட்டு சந்தைகளும் பச்சை நிறத்தில் முடிவடைந்தும், வர்தகமாகிக் கொண்டும் இருக்கின்றன ...


கச்சா எண்ணையின் விலை 45 டாலருக்கு மேல் சென்று கொண்டு இருக்கிறது ...


நேற்று சந்தையில் கிடைத்த தகவல்கள் …


(1) வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து விற்ற வண்ணம் உள்ளனர் ...நேற்று கூட 494 கோடி (CASH MARKET) விற்று உள்ளனர் ...


(2) வெளிநாட்டு முதலீட்டாளர்கள் NIFTY FUTURES ல் 613 கோடி வாங்கி இருக்கின்றனர் ...OPEN INTERSETஐ வைத்து பார்க்கும் போது அது SHORT COVERING என தெரிகிறது ...


(3) REPO RATE &REVERSE REPO RATE CUT சில தினங்களுக்கு முன்பே எதிர் பார்த்தது ...சாக கிடக்கும் போது உதவி கேட்டால் செத்ததுக்கு அப்புறம் பால் ஊற்ற வருகிறார்கள் … இன்னிக்கு அதையும் மீறி யாரவது வாங்க வந்தால் விற்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பெரும் கூட்டமே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ... இருந்தாலும் பிழைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் !!!


(4) INFLATION பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகும் ...


(5) நிஃப்ட்டி ஏறி வந்தால் 2675 -2690 முக்கிய தடை நிலையாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன் ...



நிஃப்ட்டி முடிஞ்சது (as on 04.03.2009) : 2645


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 2640

தடை நிலைகள் : 2665,2685,2705

தாங்கு நிலைகள் : 2620,2590,2570,2520


பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...


http://investorarea.blogspot.com/2009_01_04_archive.html

Wednesday, March 4, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(04.03.2009)

நேற்றைய பங்குசந்தை (03.03.2009)



04.03.02009(புதன்)


நிஃப்ட்டி முடிஞ்சது (as on 03.03.2009) : 2622


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 2645

தடை நிலைகள் : 2675,2715,2745

தாங்கு நிலைகள் : 2590,2560,2515


பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...

http://investorarea.blogspot.com/2009_01_04_archive.html

Tuesday, March 3, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(03.03.2009)

நேற்றைய பங்குசந்தை (02.03.2009)



03.03.02009(செவ்வாய்)




1997 க்கு பின் தற்போது DOWJONES, 7000 புள்ளிகளுக்கு கீழ் நழுவியுள்ளது ... நேற்றைய இந்த இறக்கத்திற்கு AIG நிறுவனம் தார்மீக பொறுப்பேற்றுள்ளது …
ஆசிய சந்தைகள் அவரவர் சக்திக்கு தகுந்தாற்போல் இறங்கியுள்ளன ...

கச்சா எண்ணையின் விலை 40 டாலருக்கு கீழ் நழுவியுள்ளது ...



“RIL – RPL Merger”- 16 RPLக்கு 1 RIL …



நிஃப்ட்டி முடிஞ்சது (as on 02.03.2009) : 2674


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 2700

தடை நிலைகள் : 2736,2806,2846

தாங்கு நிலைகள் : 2626,2586,2526


பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...


http://investorarea.blogspot.com/2009_01_04_archive.html

Monday, March 2, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(02.03.2009)


நேற்றைய பங்குசந்தை (27.02.2009)

02.03.02009(திங்கள்)


முடிவடைந்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் சிவப்பு நிறத்தை காட்டியுள்ளன ....தற்போது துவங்கிய ஆசிய சந்தைகளும் சிவப்பு ...


இன்று கவனிக்க வேண்டிய இரண்டு பங்குகள் RIL மற்றும் RPL .


“RIL – RPL Merger”


இரண்டும் இணைந்து நிஃப்ட்டிஇல் 18 சதவீதம் பங்கு பெற்றுள்ளன ... அதனால் இன்று அப்பங்குகளுடைய போக்கு சந்தையில் முக்கியத்துவம் பெறும் !!!


DII’s என்று அழைக்கப்படும் உள்ளூர் பயலுக இன்றும் சந்தையை காப்பாற்றுவார்களா ???


நிஃப்ட்டி முடிஞ்சது (as on 27.02.2009) : 2763

இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்

பிவோட் புள்ளி : 2755

தடை நிலைகள் : 2795,2830,2875

தாங்கு நிலைகள் : 2720,2675,2640


பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...


http://investorarea.blogspot.com/2009_01_04_archive.html