02.04.02009(வியாழன்)
நேற்று அமெரிக்க சந்தைகளும் நம்மை போல் GAP DOWN ஆக துவங்கி உயர் நிலையை அடைந்தன ... தற்போது துவங்கிய ஆசிய சந்தைகள் உற்சாக மனநிலையில் உள்ளன ...
சிங்கப்பூர் நிஃப்ட்டியாரும் இந்த சந்தோஷத்தில் பங்கெடுத்துள்ளார் …
நேத்து வெளிநாட்டு பய புள்ளைங்க பங்குகளை வாங்கி புது கணக்கு ஆரம்பிச்சு வச்சிருக்காங்க ...உள்ளூருகாரங்க நேத்து பம்மிட்டாங்க ...மார்ச் 31 பண்ண TURNOVERல மூன்றில் ஒரு பங்கு தான் நேத்து பண்ணி இருக்காங்க ...
நேத்து நல்ல விஷயம் இன்னான்னா ஒரு ஆரோக்கியமான ஏற்றம் ... அதாங்க RISING WITH VOLUME …
அப்புறம் இன்னிக்கு INFLATION RESULT வரும் ...அதுக்கும் மேல LONG WEEKEND HOLIDAY வருது ... இன்னிக்கு இத மனசுல வச்சுக்கிட்டு சந்தைக்கு போவோம் ...அதாங்க TRADE WITH TREND…
அப்புறம் முக்கியமான விஷயம் ... நேத்து 3000 CALLஐ PACK UP பண்ணிட்டு 3100, 3200 CALL பக்கம் போயிருக்காங்க ...2900 PUT, WRITING பண்ணி வச்சு இருக்காங்களாம் ...
இப்படிப்பட்ட சூழ்நிலையில் சொல்லிக்கிறது இன்னான்னா ... ,
இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்
பிவோட் புள்ளி : 3030
தடை நிலைகள் : 3095, 3135, 3200
தாங்கு நிலைகள் : 2995,2930,2890
“
ஒரு நிபந்தனை சேர்க்கப்பட்டுள்ளது ... பார்த்து … படித்து தெரிந்து கொள்ளவும் ...
No comments:
Post a Comment