Tuesday, February 10, 2009
இன்னிக்கு பங்குசந்தை ...(11.02.2009)
11.02.02009 (புதன்)
நிஃப்ட்டி முடிஞ்சது (as on 10.02.2009) : 2935
இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்
பிவோட் புள்ளி : 2927
தாங்கு நிலைகள் : 2897,2867,2837
தடை நிலைகள் : 2967,2987,3027
அப்புறம் சம்பிரதாயமா சொல்றது ," மார்க்கெட் வழியில் சென்று வணிகம் செய்யுங்கள் ..."
இன்னிக்கு பங்குசந்தை ...(10.02.2009)
தற்போது துவங்கிய ஆசிய சந்தைகள் மதில் மேல் பூனை போல் பயணித்துக் கொண்டு இருக்கின்றன ...
கச்சா எண்ணையின் விலை 39-40 டாலர்ல இருக்கு ...
நேற்றைய வணிகத்தில் INFRA STRUTURE துறை பங்குகள் மிளிர்ந்தன ...(GMRINFRA, IVRCL INFRA,GVKPIL …)
SEBI கழுகு கண்களுக்கு L&T சிக்கியுள்ளது ... நாய்க்கு(SATYAM COMPUTER) வாழ்க்கை பட்டா குரைத்து தானே ஆக வேண்டும் ...
SATYAM COMPUTER ன் புதிய நிர்வாக குழு தற்போதைய பண தேவையை நிறைவு செய்து கொள்வதற்காக IDBI யிடம் 300 கோடியும், BANK OF BARODA யிடம் 300 கோடியும் கடனாகப் பெற்றுள்ளது ...
GDP(Gross Domestic Product ) மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.1% ஆக உள்ளது (2008 -2009) …
F&Oவில் TURNOVER நேற்று பரவா இல்லை ....ஏனென்றால் வெளிநாட்டு பயலுக கொஞ்சம் வாங்க ஆரம்பிச்சுடாங்க அப்படின்னு சொல்ல முடியாது ... SHORT COVERING தான் !!!
எது எப்படினாலும் நிஃப்ட்டில 3000 அப்படிங்கிறது பெரும் தடுப்பா இன்னிக்கு வரைக்கும் இருக்கு ...
PLEDGED SHARES பற்றிய அறிக்கை ….
(1) TATA STEEL 14.6%
(2) TATA POWER 13%
(3) INDIA CEMENTS 82%
(4) TTML 49.7%
நிஃப்ட்டி முடிஞ்சது (as on 09.02.2009) : 2920
இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்
பிவோட் புள்ளி : 2895
தாங்கு நிலைகள் : 2865,2810,2775
தடை நிலைகள் : 2950,2980,3035
அப்புறம் சம்பிரதாயமா சொல்றது ," மார்க்கெட் வழியில் சென்று வணிகம் செய்யுங்கள் ..."
குறிப்பு :
இங்கே சொல்வது சந்தை நிலவரங்கள் ... மற்ற படி இது சந்தையின் வழி காட்டுதல் அல்ல ....
Monday, February 9, 2009
இன்னிக்கு பங்குசந்தை ...(09.02.2009)
ஒபாமா STIMULUS PACKAGE எதிர்பார்ப்பினால் வெள்ளி அன்று முடிந்த அமெரிக்க சந்தைகள் பச்சை வண்ணத்தில் முடிந்துள்ளன ... தற்போது துவங்கிய ஆசிய சந்தைகளும் அவரவர் சக்திக்கு தகுந்தாற்போல் ஏறி இருக்கின்றனர் ....
கச்சா எண்ணையின் விலை 40-41 டாலர்ல இருக்கு ...
PLEDGED SHARES பற்றிய அறிக்கையை இதுவரை 85 கம்பெனிகள் வெளியிட்டுள்ளன ...
இன்று GDP பற்றிய DATA வெளிவருகிறது ... இது இன்றைய சந்தையின் திசையை தீர்மானிக்கும் !!! CNBC TV 18 EXPECTS 6.75%
பங்கு சந்தையில் இது வரை விற்றுக்கொண்டிருந்த வெளிநாட்டு பயலுக வெள்ளிக்கிழமையன்று 117 கோடிக்கு பங்குகளை வாங்கி இருக்கின்றனர் ...
2800 PUT OPTION ,3000 CALL OPTION WRITNG நடந்திருக்கு ...இதுலிருந்து உங்களுக்கே புரிஞ்சிருக்கும் ... மேலும் மார்ச் 2200, 2500 PUT OPTION வாங்கி கொண்டு இருக்காங்களாம் ...இது ஒரு தொலை நோக்கு பார்வை ...
GLAXO SMITHKLINE , PIRAMAL HEALTH CAREயை வாங்குவதற்காக (1.5 பில்லியன் டாலர்)பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறது ...
நிஃப்ட்டி முடிஞ்சது (as on 06.02.2009) : 2843
இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்
பிவோட் புள்ளி : 2825
தாங்கு நிலைகள் : 2800,2750,2725
தடை நிலைகள் : 2870,2900,2945
அப்புறம் சம்பிரதாயமா சொல்றது ," மார்க்கெட் வழியில் சென்று வணிகம் செய்யுங்கள் ..."
குறிப்பு :
இங்கே சொல்வது சந்தை நிலவரங்கள் ... மற்ற படி இது சந்தையின் வழி காட்டுதல் அல்ல ....
Sunday, February 8, 2009
சுப்பன் , ரங்கன் பங்குசந்தை அரட்டை …( 02.02.2009 - 06.02.2009 )
டேய் ...என்ன அவசரமா வர்றே ...
ரங்கன் :
நண்பனுக்கு கல்யாணம் ... அதான் URGENTடா போய்கிட்டு இருக்கேன் ...உன் கிட்டே பேச நேரம் இல்லை ...
சுப்பன் :
நிஃப்ட்டி லெவலை மட்டும் சொல்லிட்டு போடா ...
ரங்கன் :
எப்போதும் உள்ளது தாண்டா ...
2650-2690-2720-2790-2820-2850-2940-3000
வரட்டும்மா …
(சுப்பன் , ரங்கன் அரட்டை தொடரும் …)
சென்ற வார பங்குசந்தை ...(02.02.2009 - 06.02.2009)
INDIAN METALS (245) 71%
WWIL (15) 56%
IFB INDIA (31) 53%
SPICE TELECOM (72) 52%
LIBERTY PHOPHATE (13) 35%
தோற்றதில் முதல் ஐந்து இடம் ...
TITAGARAH WAGONS (177) -31%
CALIFORNIA SOFTWARE (20) -29%
MAYTAS INFRA (57) -22%
KSL (105) -22%
DLF (138) -22%