Monday, March 30, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(30.03.2009)

நேற்றைய பங்குசந்தை (27.03.2009)




30.03.02009(திங்கள்)

வெள்ளியன்று முடிவடைந்த அமெரிக்க சந்தைகள் (-)ல் முடிவடைந்துள்ளன ...


தற்போது துவங்கிய ஆசிய சந்தைகள் அமெரிக்க சந்தைகளின் வழியில் சென்று கொண்டு இருக்கின்றன ...


மார்ச் மாதத்தின் இந்த கடைசி இரண்டு நாட்களும் லாப நஷ்ட கணக்கை நேர் செய்து கொள்ளும் நாட்களாக இருக்கும் ...


மேலும் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் 4 விடுமுறை தினங்கள் ... 15ந் தேதி வரை வெறும் 7 வேலை நாட்கள் ... அதனால் OVERNIGHT POSITION கொஞ்சம் பார்த்து எடுக்கவும் ...



இப்படிப்பட்ட சூழ்நிலையில் ,



“சந்தை (நிஃப்ட்டி) 3250 மேல் நிலைபெற்று 3800 வரை சென்றால் என்ன ... இல்லை 2500 உடைபட்டு 2200 வரை சென்றால் என்ன ... தின வணிகராக வந்துவிட்டால் இன்னிக்கு என்ன சம்பாத்தியம்,எப்படி சம்பாதிப்பது !!! என்று மட்டுமே பார்க்க வேண்டும் ...”



நிஃப்ட்டி முடிஞ்சது (as on 27.03.2009) : 3108


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 3095


தடை நிலைகள் : 3135,3165,3205


தாங்கு நிலைகள் : 3070,3030,3000


பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...


http://investorarea.blogspot.com/2009/01/blog-post_824.html



ஒரு நிபந்தனை சேர்க்கப்பட்டுள்ளது ... பார்த்து … படித்து தெரிந்து கொள்ளவும் ...