Wednesday, December 30, 2009

இன்னிக்கு பங்குச்சந்தை (30.12.2009)

நிஃப்ட்டி முடிஞ்சது (as on 29.12.2009) : 5187.95


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


இன்றைய பிவோட் புள்ளி 5195


தாங்கு நிலைகள் 5170,5155,5135


தடை நிலைகள் 5210,5235,5250



வடிவேலு அண்ணன் என்ன சொல்றாக !!!!



பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி? என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...


http://investorarea.blogspot.com/2009/01/blog-post_824.html



Tuesday, December 29, 2009

இன்னிக்கு பங்குச்சந்தை (29.12.2009)

நிஃப்ட்டி முடிஞ்சது (as on 24.12.2009) : 5178.40


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


இன்றைய பிவோட் புள்ளி 5170


தாங்கு நிலைகள் 5140,5100,5070


தடை நிலைகள் 5210,5240,5275



வடிவேலு அண்ணன் என்ன சொல்றாக !!!!



பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி? என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...


http://investorarea.blogspot.com/2009/01/blog-post_824.html



Thursday, December 24, 2009

இன்னிக்கு பங்குச்சந்தை (24.12.2009)


நிஃப்ட்டி முடிஞ்சது (as on 23.12.2009) : 5144.60


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


இன்றைய பிவோட் புள்ளி 5095


தாங்கு நிலைகள் 5040,4940,4880


தடை நிலைகள் 5200,5255,5360



வடிவேலு அண்ணன் என்ன சொல்றாக !!!!



பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...


http://investorarea.blogspot.com/2009/01/blog-post_824.html


Wednesday, December 23, 2009

இன்னிக்கு பங்குச்சந்தை (23.12.2009)


நிஃப்ட்டி முடிஞ்சது (as on 22.12.2009) : 4985.85


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


இன்றைய பிவோட் புள்ளி 4980


தாங்கு நிலைகள் 4960,4935,4915


தடை நிலைகள் 5005,5025,5050


வடிவேலு அண்ணன் என்ன சொல்றாக !!!!






பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...

Tuesday, December 22, 2009

இன்னிக்கு பங்குச்சந்தை (22.12.2009)



நிஃப்ட்டி முடிஞ்சது (as on 21.12.2009) : 4952.6


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


இன்றைய பிவோட் புள்ளி 4965


தாங்கு நிலைகள் 4985,5020,5040


தடை நிலைகள் 4930,4910,4875



வடிவேலு அண்ணன் என்ன சொல்றாக !!!!




பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...


http://investorarea.blogspot.com/2009/01/blog-post_824.html


Friday, December 18, 2009

இன்னிக்கு பங்குச்சந்தை (18.12.2009)



நிஃப்ட்டி முடிஞ்சது (as on 17.12.2009) : 5041.75


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


இன்றைய பிவோட் புள்ளி 5040


தாங்கு நிலைகள் 5015,4990,4965


தடை நிலைகள் 5065,5090,5120



வடிவேலு அண்ணன் என்ன சொல்றாக !!!!






பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...


http://investorarea.blogspot.com/2009/01/blog-post_824.html

Thursday, December 17, 2009

இன்னிக்கு பங்குச்சந்தை (17.12.2009)


நிஃப்ட்டி முடிஞ்சது (as on 16.12.2009) : 5042.05


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


இன்றைய பிவோட் புள்ளி 5040



தாங்கு நிலைகள் 5005,4970,4940


தடை நிலைகள் 5075,5105,5140



வடிவேலு அண்ணன் என்ன சொல்றாக !!!!



பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...

http://investorarea.blogspot.com/2009/01/blog-post_824.html

Tuesday, December 15, 2009

இன்னிக்கு பங்குச்சந்தை (15.12.2009)



இன்னிக்கு பங்குச்சந்தை (15.12.2009)


நிஃப்ட்டி முடிஞ்சது (as on 14.12.2009) : 5105.70


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


இன்றைய பிவோட் புள்ளி 5120


தாங்கு நிலைகள் 5075,5050,5010


தடை நிலைகள் 5145,5185,5210


நம்ம கவுண்டமணி அண்ணன் என்ன சொல்றாங்க !!!






பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...

http://investorarea.blogspot.com/2009/01/blog-post_824.html



Friday, April 24, 2009

SORRY TO SAY !!!

நெருங்கிய நண்பரின் தந்தைக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் , இன்றைக்கு பதிவேற்ற முடியவில்லை ... அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திப்போம் !!! நன்றி !!!

Thursday, April 23, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(23.04.2009)

நேற்றைய பங்குசந்தை (22.04.2009)


23.04.02009(வியாழன்)


நேற்று GAP DOWN ஆக துவங்கிய அமெரிக்க சந்தைகளில் உற்சாகம் தொற்றிக்கொண்டு மேலுயரத் துவங்கியது இறுதியில் போன்ற GM AND MORGAN STANLEY செய்திகளால் சிவப்பு வண்ணத்தில் முடிந்தது !!!


தற்போது துவங்கிய ஆசிய சந்தைகள் கலப்படமாக காணப்படுகின்றன (பச்சையும் ,சிவப்பும் கலந்து)


சிங்கப்பூர் நிஃப்ட்டியாரும் தற்போது குறைந்தபட்சமாக 3315.5 வரை சென்றுள்ளார் ...


நேத்து வெளியூர் பயலுக CASH MARKETல் ரொம்ப கம்மியா வித்து இருந்தாலும் NIFTY FUTUREல போட்டு தாளிச்சுட்டானுங்க !!!


நேத்தும் TURN OVER அமோகம் !!!


இன்னிக்கு தலை (RELIANCE INDUSTRIES) ரிசல்ட்டோட வர்றாரு ... அதனால உஷாரா இருந்துக்கோங்க !!!


INFLATION வேற “0”விலிருந்து (–VE)ஆக எதிர் பாக்கிறாங்க !!!( ரெண்டு வாரமா அப்படி எதிர்பாத்து நடக்கலை ... ஏன்னா INFLATIONக்குள்ளே அரசியல் புகுந்துடுச்சுன்னு சொல்லிக்கிரானுங்க !!!)


இன்னிக்கு ரிசல்ட்டு வரும் மற்ற முக்கிய நிறுவனங்கள் RPL, RNRL,RPOWER,REL.INFRA,IDEA,BAJAJHIND,HCLINFOSYS,HDFC BANK, LICHOUSING…இந்த பங்கை TRADING பண்றவங்க எல்லாம் ALERTஆ இருந்துக்கோங்க !!!


நேத்து 3300 CALL OPTION WRITING பண்ணியும் 3400 PUT OPTION ல PROFIT BOOKING ம் நடந்து இருக்கு !!!


இதுவரைக்கும் நிஃப்ட்டியை 181 புள்ளிகள் இறக்கி இருக்கானுங்க (வாழைப்பழத்துல ஊசி ஏத்துனா மாதிரி நைசா இந்த வேல நடந்து இருக்கு !!!)


இன்றைய தமாசு …






நிஃப்ட்டி முடிஞ்சது (as on 22.04.2009) : 3330.30


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 3345

தடை நிலைகள் : 3390,3445,3490

தாங்கு நிலைகள் : 3285,3240,3180



பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...

http://investorarea.blogspot.com/2009/01/blog-post_824.html



Wednesday, April 22, 2009

நானும் பங்குசந்தையும் !!!(இருவர்)


இருவர் படத்தில் வரும் பாடல் (கவிதை) வரிகளின் ஒரு உல்டா …


உல்டா சரியான்னு CHECK பண்ண இங்கே சொடுக்குங்க !!!


http://www.musicplug.in/songs.php?movieid=372




பங்குசந்தையில் நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்,

மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே !!!


தொண்ணுறு நிமிடங்கள் பங்குகள் வாங்கி வைத்த காலம் தான் ...

எண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கணக்குதடி !!!


பார்வையிலே சில நிமிடம் , பயத்தோடு சில நிமிடம் ,

நஷ்டமடைந்தபடி கண்ணீரில் சில நிமிடம் !!!

டெக்னிக்கலே பாராமல் எல்லா பங்குகளையும் வாங்கி

குவித்த மோகத்தில் சில நிமிடம் !!!


பங்குசந்தையில் நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்,

மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே !!!


எது லாபம் எது நஷ்டம் இருவருக்கும் தோன்றவில்லை !!!

அது 9.55 AM ம்மா 2.30 FACTOR ரா அதை பற்றி அறியவில்லை !!!

யார் தொடங்க? யார் முடிக்க? ஒரு வழியும் தோன்றவில்லை !!!

இருவருமே தொடங்கி விட்டோம் , இது வரைக்கும் கேள்வி இல்லை !!!


அச்சம் களைந்தேன் ஆசையை நீ அணைத்தாய் !!!

பணத்தை இழந்தேன் லாபத்தை நீ கொடுப்பாய் !!!

கண்ட திருக்கோலம் கனவாக மறைந்தால் ...

கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி !!!


பங்குசந்தையில் நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்,

மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே !!!


பங்குசந்தையில் நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்,

மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே !!!



இன்னிக்கு பங்குசந்தை ...(22.04.2009)


நேற்றைய பங்குசந்தை (21.04.2009)




22.04.02009(புதன்)


நேற்று TECHNOLOGY பங்குகள் எதிர்பார்த்ததை விட நல்ல EARNINGS காண்பித்ததால் சுணக்கமாக துவங்கிய அமெரிக்க சந்தை முடிவில் தலா இரண்டு சதவீதம் மேலேறி முடிந்தது !!!


தற்போது துவங்கிய ஆசிய சந்தைகளில் சுறுசுறுப்பு இல்லை !!!மப்பு அடிச்சிட்டு மல்லாக்க கவுந்த மாதிரி இருக்காங்க !!!


சிங்கப்பூர் நிஃப்ட்டியாரும் தற்போது அதிகபட்சமாக 3391 வரை சென்றுள்ளார் ...


நேத்தும் உள்ளூர் பயலுகளும் , அசலூர் பசங்களும் சேந்து CASH MARKET ல் வித்து வச்சுட்டானுங்கோ !!! 10 நாள் கழிச்சு நேத்து தான் அசலூர்க்காரனுங்க வித்து இருக்கானுங்க !!! நேத்து FUTURE பக்கமும் ரொம்ப போகாம OPTION பக்கம் போய்ட்டானுங்க !!!


நேத்து TURN OVER அமோகமா இருந்துச்சுன்னு பேசிக்கிரானுங்க !!!


இன்னிக்கு ரிசல்ட்டு வரும் முக்கிய நிறுவனங்கள் HCLTECH,WIPRO,ACC,AMBUJACEMENT,YES BANK, ZEE ENTERPRISES …இந்த பங்கை TRADING பண்றவங்க எல்லாம் ALERTஆ இருந்துக்கோங்க !!!


அடுத்த வாரம் F&O EXPIRY (30.04.2009)ஆகிற அன்னிக்கு சந்தைக்கு விடுமுறையாம் !!! கேட்டா மும்பையில எலக்க்ஷன்னு சொல்லுறானுங்க !!! அதனால புதன்கிழமை (29.04.2009) F&O EXPIRY!!! MINDல வச்சுக்கோங்க !!!

நம்பலைன்னா கீழ உள்ள LINKஐ சொடுக்குங்கோ !!!

http://www.moneycontrol.com/india/news/market-news/nse-advances-fo-contracts-expiry-to-apr-29/392824


50 பங்குகளை F&O வில் இருந்து தூக்க போறானுங்க , யாரு அவுக எல்லாம்னு பாக்கப்போனா ,3i Infotech, Ballarpur Industries, Bata India, Edelweiss, Gateway Distriparks, Gitanjali Gems, Hindustan Oil Exploration, Jet Airways, MindTree, MRF, NIIT, NDTV, S. Kumar’s Nationwide, TVS Motor, UTV Software , Wockhardt. AND RELIANCE INFRA !!! இப்போ ஓடுற CONTRACT ஓடிக்கிட்டே தான் இருக்கும் , ஜூலை மாசத்துலே இருந்து இவுக ஆட்டைக்கு கிடையாது ...


இப்பவும் நம்பலைன்னா கீழ உள்ள LINKஐ சொடுக்குங்கோ !!!


http://www.thehindubusinessline.com/2009/04/22/stories/2009042251181000.htm


இன்னிக்கு இவனா(3310) ? இவனா (3420) ?


இன்னிக்கு ஒரு மொக்கை …



நிஃப்ட்டி முடிஞ்சது (as on 21.04.2009) : 3365

இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்

பிவோட் புள்ளி : 3365

தடை நிலைகள் : 3420,3465,3520

தாங்கு நிலைகள் : 3310,3255,3205

பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...


http://investorarea.blogspot.com/2009/01/blog-post_824.html

Tuesday, April 21, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(21.04.2009)


நேற்றைய பங்குசந்தை (20.04.2009)


21.04.02009(செவ்வாய்)



நேற்று அமெரிக்க சந்தைகள் ரத்த வாந்தி எடுத்துள்ளன , காரணம் கேட்டா முதலீட்டாளர்களுக்கு வங்கி பங்குகள் மீது ஒரு வித பயம் வந்து பைசாவை உருவிட்டாங்கலாம் ... தற்போது அனைத்து ஆசிய சந்தைகளும் ரத்தம் கக்கிக் கொண்டு உள்ளன !!!


சிங்கப்பூர் நிஃப்ட்டியாரும் தற்போது குறைந்தபட்சமாக 3306.5 வரை சென்றுள்ளார் ...


நேத்தும் உள்ளூர் பயலுகளும் , அசலூர் பசங்களும் சேந்து CASH MARKET ல் வாங்கி இருந்தாலும் , FUTURE MARKET ல் வித்து வச்சி இருக்கானுங்க !!! நேத்து TURN OVER கொறஞ்சு போச்சுன்னு ஒரே FEELINGS !!!


இன்னிக்கு ரிசல்ட்டு வரும் முக்கிய நிறுவனங்கள் HERO HONDA, ROLTA, ULTRATECH CEMENT,PRAJ INDUSTRIES…இந்த பங்கை TRADING பண்றவங்க எல்லாம் ALERTஆ இருந்துக்கோங்க !!!


அது மட்டும் இல்லாம இன்னிக்கு RBI , MONETARY POLICY சொல்லப் போறாங்களாம் , நேத்து சொன்ன MACRO ECONOMIC REPORT ல GDP GROWTHபத்தி கொஞ்சம் கொறச்சு தான் மதிப்பிட்டுருக்காங்க, அதனால BECAREFUL !!!


3285-3310ஒரு முக்கிய தாங்கு நிலையாகவும் , 3390 முக்கிய தடை நிலையாகவும் இருக்க வேண்டும் , எந்த எண் உடைபடுகிறதோ அந்த திசையில் பயணிப்போம் ...


இன்னிக்கு தத்துவத்தை விட்டுட்டு ஒரு மொக்கை ஜோக் சொல்லலாம்னு நினைக்கிறேன் …

நிஃப்ட்டி முடிஞ்சது (as on 20.04.2009) : 3377

இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்

பிவோட் புள்ளி : 3385

தடை நிலைகள் : 3435,3485,3530

தாங்கு நிலைகள் : 3330,3285,3230

பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...

Monday, April 20, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(20.04.2009)


நேற்றைய பங்குசந்தை (17.04.2009)


20.04.02009(திங்கள்)


வெள்ளியன்று முடிவடைந்த அமெரிக்க சந்தைகள் பச்சை வண்ணத்தை தொட்டு முடிவடைந்துள்ளன !!! அனைத்து ஆசிய சந்தைகளும் ரத்தம் கக்கிக் கொண்டு உள்ளன !!!


சிங்கப்பூர் நிஃப்ட்டியாரும் தற்போது அதிகபட்சமாக 3395 வரை சென்றுள்ளார் ...


வெள்ளிக்கிழமை உள்ளூர் பயலுகளும் , அசலூர் பசங்களும் சேந்து CASH MARKET ல் வாங்கி இருந்தாலும் , FUTURE MARKET ல் வித்து வச்சி இருக்கானுங்க !!! HEDGING பண்ண ஆரம்பிச்சிருக்கானுங்க !!! MIND ல வச்சுக்குவோம் …


இன்னிக்கு ரிசல்ட்டு வரும் முக்கிய நிறுவனங்கள் TCS, SESA GOA, AXIS BANK …இந்த பங்கை TRADING பண்றவங்க எல்லாம் ALERTஆ இருந்துக்கோங்க !!!


வெள்ளிக்கிழமை OPEN INTEREST ஒண்ணும் பெரிய மாற்றம் இல்லை !!! இருந்தாலும் முன்னாள் சேகரித்த தகவல்கள் 3200 PUT WRITING, 3600,3700 CALL WRITING நடந்திருப்பதாக தெரிவிக்கின்றன ...


இப்போதைக்கு ஒரு RANGEக்குள்ளே (3200 -3500) இருக்கிறது ... இந்த RANGEல் BREAK OUT ஏற்படுகிறதா என்று இன்று பாப்போம் !!!


இந்த RANGE ல இன்னிக்கு முக்கிய நிலைகள் என்னவா இருக்கலாம்னு பாத்தா 3330 மற்றும் 3440 !!!


இன்னிக்கு தத்துவம் இன்னான்னா …


அதுக்காக ENERGYசேர்த்து வைக்கிறேன்னு தூங்கிட்டே இருக்காதீங்க !!!


நிஃப்ட்டி முடிஞ்சது (as on 17.04.2009) : 3385



இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 3410


தடை நிலைகள் : 3465,3540,3595


தாங்கு நிலைகள் : 3330,3280,3200


பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...


http://investorarea.blogspot.com/2009/01/blog-post_824.html


Friday, April 17, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(17.04.2009)

நேற்றைய பங்குசந்தை (16.04.2009)



17.04.02009(வெள்ளி)

அமெரிக்காவில் பல DATAக்கள் எதிர்பாத்ததை விட சிறப்பாக இருந்ததால் தன்னை பச்சை நிறத்தில் தக்க வைத்துக்கொண்டது ...

ஆசியாக்கள் அண்ணாச்சி வழியிலேயே சென்று கொண்டிருக்கிறார்கள்...


சிங்கப்பூர் நிஃப்ட்டியாரும் தற்போது அதிகபட்சமாக 3450 வரை சென்றுள்ளார் ...


நேத்து நம்ம உள்ளூருக்காரன்வோ லாபத்தை வெளிய எடுத்துட்டாங்க ... அசலூர்க்காரங்க எவ்வளவோ முயற்சி பண்ணியும் சந்தயை காப்பாத்த முடியல !!!


அதனால அசலூர்க்காரங்க நம்ம லோக்கல் பயலுக மேல காண்டாத்தான் இருக்காங்க !!! அவுக எவ்வளவு கோவப்பட்டாலும் தாக்கு பிடிக்க முடியுமா நம்ம பயளுகளால !!!


நேற்று நமது சந்தையின் TURNOVER ரொம்ப நன்னா இருந்துச்சுன்னு பேசிக்கிறாங்க !!! சும்மாவா நம்மாளுங்க எனக்கு இன்னொரு முகம் இருக்குனுல்லா காமிச்சிருக்காங்க !!!


நேத்து SUZLON பங்கை சும்மா 19 சதவீதம் இறக்கி இருக்கானுங்க ... இன்னான்னு கேட்டா BLADE SUPPLY PROBLEM ன்னு சொல்றாங்க !!! துவைக்கனும்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம் சோப்பு போட்டு துவைச்சா என்ன , சும்மா கல்லுல போட்டு குமுறுனா என்ன !!!(காரணம் தேடுறாங்களாம் …)


இன்னிக்கு ரெண்டு GATE PASS இருக்குதுங்க !!! 3310 க்கு கீழே முடிச்சா ...3480 நெருங்க முயற்சி பண்ணினா …


இப்படிப்பட்ட சூழ்நிலையில் சொல்லிக்கிறது இன்னான்னா ...,



நிஃப்ட்டி முடிஞ்சது (as on 16.04.2009) : 3370

இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்

பிவோட் புள்ளி : 3410

தடை நிலைகள் : 3470,3565,3625

தாங்கு நிலைகள் : 3310,3255,3155


பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...

Thursday, April 16, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(16.04.2009)


நேற்றைய பங்குசந்தை (15.04.2009)


16.04.02009(வியாழன்)

நேற்று முடிந்த அமெரிக்க சந்தைகள் நம்ம அளவுக்கு இல்லைனாலும் பரவாயில்லை , பச்சையில முடிச்சிட்டாங்க ...!!! ஆசிய சந்தைகள் நேற்று நாம் செய்த வேலையே செய்து கொண்டு இருக்கின்றன !!!


சிங்கப்பூர் நிஃப்ட்டியாரும் தற்போது அதிகபட்சமாக 3563 வரை சென்றுள்ளார் ...


நேற்று வெளியூர் பசங்களும் , உள்ளூர் பயலுகளும் சேந்து வாங்கி இருக்காங்க !!!


நேற்று நமது சந்தையின் TURNOVER ரொம்ப நன்னா இருந்துச்சுன்னு பேசிக்கிறாங்க !!! சும்மாவா 200 DAY EMA ,அவுக VOLUME மோட CROSS செய்றாங்களாம் ...


இப்ப எல்லாம் தின வணிகர்கள் ரொம்ப கஷ்டப்படுறாங்க ... அவுகளும் CHART எல்லாம் பாத்துட்டு பல RESISTANCE நிலைகளை மனசுல வச்சுக்கிட்டு SHORT போய்றாங்க ... நம்ம அண்ணன் நிஃப்ட்டி அசால்ட்டா LONG JUMP பண்ணி போய்கின்னே இருக்காரு ...


இன்னிக்கு INFLATION DATA வெளிவரும் ... இது இன்னிக்காச்சு –VE வா வரணும்,அதை சாக்கா வச்சுகிட்டாச்சு சந்தை இறங்கனும்னு பல பேரு கோவிலுக்கு நேந்து இருக்காங்க !!!


நேத்தைக்கு OPEN INTEREST வச்சு கணக்கு பாத்தா, CALL OPTION மோகம் கொறஞ்சு இருக்கு !!! அதனால என்ன சொல்ல வர்றேன்னா இன்னிக்கு LONG போறவங்க கொஞ்சம் உஷாரா இருந்துக்கோங்க !!! நேத்து மாதிரி VOLUME இருந்தாலொழிய LONG போக வேணாம்னு நினைக்கிறேன் ...


இப்படிப்பட்ட சூழ்நிலையில் சொல்லிக்கிறது இன்னான்னா ...,


நிஃப்ட்டி முடிஞ்சது (as on 15.04.2009) : 3484

இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்

பிவோட் புள்ளி : 3430

தடை நிலைகள் : 3550,3615,3735

தாங்கு நிலைகள் : 3365,3245,3180


பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...

Wednesday, April 15, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(15.04.2009)

நேற்றைய பங்குசந்தை (13.04.2009)



15.04.02009(புதன்)
அவசர வேலையாக வெளியே செல்ல இருப்பதால் இன்னிக்கு பெருசா ஏதும் எழுதிட இயலவில்லை ....
நிஃப்ட்டி முடிஞ்சது (as on 13.04.2009) : 3383

இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்

பிவோட் புள்ளி : 3380

தடை நிலைகள் : 3425,3460,3505

தாங்கு நிலைகள் : 3340,3295,3255


பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...


http://investorarea.blogspot.com/2009/01/blog-post_824.html