Friday, February 27, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(27.02.2009)

நேற்றைய பங்குசந்தை (26.02.2009)



27.02.02009(வெள்ளி)


நேற்று 2700 PUT WRITING நடந்துள்ளது ,மேலும் 2800 CALL ACCUMULATION நடந்துள்ளது …சந்தையின் திசை இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை ...



சுருக்கமாக சொல்லப்போனால் DII’sஎன்று அழைக்கப்படும் நம் உள்ளுர்காரங்க தான் சந்தையை சரிய விடாமல் தடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் ... அவர்களுக்கு கோபம் வராத வரை நல்லது ...



இன்று F&Oவில் புதிய LOTSIZEகள் அறிமுகமாக உள்ளன ...யாருக்கு எல்லாம் வரவேற்பு இருக்கிறது என்று பொறுத்திருந்து பார்போம் !!!



GDP ரிசல்ட் இன்று வெளிவருகிறது ...



பணவீக்கம் குறைந்து உள்ளதால் வட்டி விகிதங்களை குறைக்கலாம் என்ற எதிர்பர்ர்ப்பு அதிகம் கிளம்பியுள்ளது ... BANKERS MEET இன்று நடைபெறுகிறது ... BANK OF BARODA மற்றும் IDBI வங்கி தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள் …




நிஃப்ட்டி முடிஞ்சது (as on 26.02.2009) : 2785



இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்



பிவோட் புள்ளி : 2770


தடை நிலைகள் : 2810,2835,2875


தாங்கு நிலைகள் : 2745,2705,2680




பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...


http://investorarea.blogspot.com/2009_01_04_archive.html