Monday, February 23, 2009

பங்குசந்தை ஜோக்குகள் (1) !!!



செந்தில் :


அண்ணே ... அண்ணே … ஸ்டாக் புரோக்கர்னா யாருண்ணே???



கவுண்டமணி :


டேய் கோமுட்டி தலையா ...உன் கையில இருக்கிற காசை எல்லாம் INVESTMENT அப்படிங்கிற பேருல போட்டு TRADING பண்ணி, உன்னை நயா பைசாவுக்கு ப்ரோயோஜனம் இல்லாம நிக்க வைக்கிறான் பாரு அவன் தாண்டா ஸ்டாக் புரோக்கரு !!!



செந்தில் :


அண்ணே … உங்களுக்கு அறிவோ அறிவுண்ணே !!!



கவுண்டமணி :


இதுக்கு தாண்டா ஊருக்குள்ள ஒரு “ALL IN ALL அழகு ராஜா” வேணுங்கிறது !!!

ஊரே உன்னை ஒதுக்கும் போது உன்னை எதுக்கு என் பக்கத்துல வச்சிருக்கேன் தெரியும்மா ???



செந்தில் :


எதுக்குண்னே ???



கவுண்டமணி :


அண்ணன், நல்லவரு… வல்லவரு… அப்படின்னு ஊருக்குள்ளே குறிப்பா பொம்பளைகள் கிட்டே போய் சொல்லனும்டா !!!


No comments: