24.02.02009(செவ்வாய்)
சோனியா ... சோனியா … சொக்க வைக்கும் சோனியா தினவணிகரில் ரெண்டு வகை உண்டு
(1) SCALPERS
(2) MOMENTUM TRDERS
மொத்தம் மொத்தமாக பங்குகளை வாங்கி சில நொடிகளில் அல்லது சில நிமிடங்களில் சிறிய லாபத்திற்கு விற்று வெளியேறுபவர்கள் “SCALPERS”,இவர்கள் அடிக்கடி வணிகத்தில் ஈடுபடுவார்கள் ...
கொக்கு மீனுக்காக எப்படி ஒற்றைகாலில் நின்று காத்துக் கொண்டு இருக்குமோ அது மாதிரி அன்றைய நாளின் குறைந்த விலையின் அருகில் வாங்கி அதிகபட்ச விலைக்கு அருகில் விற்று வெளியேறிவிடுவர் ... அவர்களுக்கு “MOMENTUM TRADERS” என்று பெயர் … இவர்கள் அடிக்கடி வணிகத்தில் ஈடுபட மாட்டார்கள் ...
இதுல நீங்க எந்த வகை ???
நிஃப்ட்டி முடிஞ்சது (as on 20.02.2009) : 2736
இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்
பிவோட் புள்ளி : 2745
தடை நிலைகள் : 2790,2830,2860
தாங்கு நிலைகள் : 2690,2660,2620,2570
“
பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...
No comments:
Post a Comment