Thursday, February 26, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(26.02.2009)


26.02.02009(வியாழன்)

நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது ...தற்போது நடக்கும் ஏற்றங்கள் எல்லாம் SHORT COVERING தான் ...

ஏதாவது ரொம்ப ரொம்ப நல்ல சேதி வந்தாலொழிய நிலைமை மாறுவதற்கு வாய்ப்பு இல்லை ...


இன்று INFLATION பற்றிய அறிவிப்பு வெளிவரும் ...


நிஃப்ட்டி முடிஞ்சது (as on 25.02.2009) : 2762


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 2760

தடை நிலைகள் : 2790,2820,2845

தாங்கு நிலைகள் : 2735,2705,2680

பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...

http://investorarea.blogspot.com/2009_01_04_archive.html



No comments: