Thursday, April 23, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(23.04.2009)

நேற்றைய பங்குசந்தை (22.04.2009)


23.04.02009(வியாழன்)


நேற்று GAP DOWN ஆக துவங்கிய அமெரிக்க சந்தைகளில் உற்சாகம் தொற்றிக்கொண்டு மேலுயரத் துவங்கியது இறுதியில் போன்ற GM AND MORGAN STANLEY செய்திகளால் சிவப்பு வண்ணத்தில் முடிந்தது !!!


தற்போது துவங்கிய ஆசிய சந்தைகள் கலப்படமாக காணப்படுகின்றன (பச்சையும் ,சிவப்பும் கலந்து)


சிங்கப்பூர் நிஃப்ட்டியாரும் தற்போது குறைந்தபட்சமாக 3315.5 வரை சென்றுள்ளார் ...


நேத்து வெளியூர் பயலுக CASH MARKETல் ரொம்ப கம்மியா வித்து இருந்தாலும் NIFTY FUTUREல போட்டு தாளிச்சுட்டானுங்க !!!


நேத்தும் TURN OVER அமோகம் !!!


இன்னிக்கு தலை (RELIANCE INDUSTRIES) ரிசல்ட்டோட வர்றாரு ... அதனால உஷாரா இருந்துக்கோங்க !!!


INFLATION வேற “0”விலிருந்து (–VE)ஆக எதிர் பாக்கிறாங்க !!!( ரெண்டு வாரமா அப்படி எதிர்பாத்து நடக்கலை ... ஏன்னா INFLATIONக்குள்ளே அரசியல் புகுந்துடுச்சுன்னு சொல்லிக்கிரானுங்க !!!)


இன்னிக்கு ரிசல்ட்டு வரும் மற்ற முக்கிய நிறுவனங்கள் RPL, RNRL,RPOWER,REL.INFRA,IDEA,BAJAJHIND,HCLINFOSYS,HDFC BANK, LICHOUSING…இந்த பங்கை TRADING பண்றவங்க எல்லாம் ALERTஆ இருந்துக்கோங்க !!!


நேத்து 3300 CALL OPTION WRITING பண்ணியும் 3400 PUT OPTION ல PROFIT BOOKING ம் நடந்து இருக்கு !!!


இதுவரைக்கும் நிஃப்ட்டியை 181 புள்ளிகள் இறக்கி இருக்கானுங்க (வாழைப்பழத்துல ஊசி ஏத்துனா மாதிரி நைசா இந்த வேல நடந்து இருக்கு !!!)


இன்றைய தமாசு …






நிஃப்ட்டி முடிஞ்சது (as on 22.04.2009) : 3330.30


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 3345

தடை நிலைகள் : 3390,3445,3490

தாங்கு நிலைகள் : 3285,3240,3180



பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...

http://investorarea.blogspot.com/2009/01/blog-post_824.html



4 comments:

kumar said...

Thanks Naattama

v.suresh salem 9842551176 said...

kalakkal nattamai .keep it up

கிருஷ்ணசாமி said...

அசோக் நாட்டாமை இன்னிக்கு பந்தும் சக்சஸ் மார்க்கெட்டும் சக்சஸ். எப்படி இருந்த உங்க கிராப் இன்னிக்கு எப்படியோ மேலே போயிடுச்சு. கிருஷ்ணசாமி

MCX Gold Silver said...

ஜோக் பின்றீங்க நாட்டாம :))))