Wednesday, April 22, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(22.04.2009)


நேற்றைய பங்குசந்தை (21.04.2009)




22.04.02009(புதன்)


நேற்று TECHNOLOGY பங்குகள் எதிர்பார்த்ததை விட நல்ல EARNINGS காண்பித்ததால் சுணக்கமாக துவங்கிய அமெரிக்க சந்தை முடிவில் தலா இரண்டு சதவீதம் மேலேறி முடிந்தது !!!


தற்போது துவங்கிய ஆசிய சந்தைகளில் சுறுசுறுப்பு இல்லை !!!மப்பு அடிச்சிட்டு மல்லாக்க கவுந்த மாதிரி இருக்காங்க !!!


சிங்கப்பூர் நிஃப்ட்டியாரும் தற்போது அதிகபட்சமாக 3391 வரை சென்றுள்ளார் ...


நேத்தும் உள்ளூர் பயலுகளும் , அசலூர் பசங்களும் சேந்து CASH MARKET ல் வித்து வச்சுட்டானுங்கோ !!! 10 நாள் கழிச்சு நேத்து தான் அசலூர்க்காரனுங்க வித்து இருக்கானுங்க !!! நேத்து FUTURE பக்கமும் ரொம்ப போகாம OPTION பக்கம் போய்ட்டானுங்க !!!


நேத்து TURN OVER அமோகமா இருந்துச்சுன்னு பேசிக்கிரானுங்க !!!


இன்னிக்கு ரிசல்ட்டு வரும் முக்கிய நிறுவனங்கள் HCLTECH,WIPRO,ACC,AMBUJACEMENT,YES BANK, ZEE ENTERPRISES …இந்த பங்கை TRADING பண்றவங்க எல்லாம் ALERTஆ இருந்துக்கோங்க !!!


அடுத்த வாரம் F&O EXPIRY (30.04.2009)ஆகிற அன்னிக்கு சந்தைக்கு விடுமுறையாம் !!! கேட்டா மும்பையில எலக்க்ஷன்னு சொல்லுறானுங்க !!! அதனால புதன்கிழமை (29.04.2009) F&O EXPIRY!!! MINDல வச்சுக்கோங்க !!!

நம்பலைன்னா கீழ உள்ள LINKஐ சொடுக்குங்கோ !!!

http://www.moneycontrol.com/india/news/market-news/nse-advances-fo-contracts-expiry-to-apr-29/392824


50 பங்குகளை F&O வில் இருந்து தூக்க போறானுங்க , யாரு அவுக எல்லாம்னு பாக்கப்போனா ,3i Infotech, Ballarpur Industries, Bata India, Edelweiss, Gateway Distriparks, Gitanjali Gems, Hindustan Oil Exploration, Jet Airways, MindTree, MRF, NIIT, NDTV, S. Kumar’s Nationwide, TVS Motor, UTV Software , Wockhardt. AND RELIANCE INFRA !!! இப்போ ஓடுற CONTRACT ஓடிக்கிட்டே தான் இருக்கும் , ஜூலை மாசத்துலே இருந்து இவுக ஆட்டைக்கு கிடையாது ...


இப்பவும் நம்பலைன்னா கீழ உள்ள LINKஐ சொடுக்குங்கோ !!!


http://www.thehindubusinessline.com/2009/04/22/stories/2009042251181000.htm


இன்னிக்கு இவனா(3310) ? இவனா (3420) ?


இன்னிக்கு ஒரு மொக்கை …



நிஃப்ட்டி முடிஞ்சது (as on 21.04.2009) : 3365

இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்

பிவோட் புள்ளி : 3365

தடை நிலைகள் : 3420,3465,3520

தாங்கு நிலைகள் : 3310,3255,3205

பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...


http://investorarea.blogspot.com/2009/01/blog-post_824.html

6 comments:

skarthee3 said...

எங்கள் நாட்டாமைக்கு காலை வணக்கம் !!
எங்கள் மனதை புரிந்து கொண்டு பிகர் படத்துடன் பதிவிட்டமைக்கு மிகவும் நன்றி !!
அன்புடன்,
சஞ்சீவி.

kumar said...

நாட்டாமைக்கு வணக்கம்

அசோக் நாட்டாமை said...

வணக்கம், வணக்கமுங்க ... உங்க ரெண்டு பேருக்கும் முதல் வணக்கம் !!!

Anonymous said...

கலக்குறிங்க நாட்டாம,
நன்றி
வணக்கம்
கண்ணன்
சென்னை

அசோக் நாட்டாமை said...

வாங்க கண்ணன் சென்னை ....
இன்னிக்கு தாங்க உங்க பேரை முதல் தடவையா பாக்கிறேன் ... welcome!!!

V.SURESH SALEM 9842551176 said...

You are kalakkal nattamai.

Keep it up.

A different blog in share market
with views/news and comedy.