நேற்றைய பங்குசந்தை (25.03.2009)
26.03.02009(வியாழன்)
தொடர்ந்து வாங்கும் ஆர்வத்துடன் உள்ள வெளிநாட்டு பயலுக(FII'S) ...
(உண்மையில வாங்குறாங்களா ... இல்லை நஸ்டத்தே குறைக்க நாடகம் ஆடுறாங்களா !!!)
இவனுகளே நம்பலாமா வேணாமா என்று குழப்பத்துடன் வணிகம் செய்து கொண்டிருக்கும் நம்ம உள்ளூருக்காரங்க(DII'S) ...
இவனுக போற போக்குல போனா கோவணம் கூட மிஞ்சாது என வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் சிறு தின வணிகர்கள் ...
மார்க்கெட் இறங்கும் இறங்கும் என்று நினைத்து PUT OPTION /SHORT நிலைகளை எடுத்து வைத்திருக்கும் தின வணிகராக இருந்து ,SWING TRADERஆக மாறி , இன்று POSITIONAL TRADER ஆக மாறி இருப்பவர்கள் …ஏனென்றால் PUT CALL RATIO IS ABOVE 1.8
இன்று நிஃப்ட்டி யில் 3040 வலுவான தடைக்கல்லாக இருக்கும் என்று மனதை தேற்றிக்கொண்டு இருக்கும் TECHNICAL ANALYSTகள் ...
பணவீக்கம் , பணதேக்கமாக மாறுமா !!! அப்படி மாறினால் என்ன ரியாக்சன் இருக்கும் என்ற குழப்பம் ...
இன்னிக்கு F&O EXPIRY அப்படிங்கிறதால இதையெல்லாம் கண்டுக்காம அதோட வழியில போகுமா ...
இப்படி பல கேள்விகளை மனதில் நிறுத்திக்கொண்டு ஆரம்பிக்கப்போகும் இன்றைய சந்தை ,
நிஃப்ட்டி முடிஞ்சது (as on 25.03.2009) : 2984
இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்
பிவோட் புள்ளி : 2970
தடை நிலைகள் : 3015,3040,3085
தாங்கு நிலைகள் : 2940,2890,2865
மேல மொக்கையாக காட்டிய நிலைகள் முக்கிய தாங்கு மற்றும் தடுப்பு நிலைகளாக இருக்கும் !!!
“பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...
http://investorarea.blogspot.com/2009_01_04_archive.html
6 comments:
வணக்கமுங்க நாட்டமை, ரொம்ப நல்லாயிருக்கு, இதே மாதிரி சாயங்காலமும் ஒரு பதிவு போட்டீங்கன்னா நல்லா இருக்கும்.
SUPER
நன்றி குமார் ... ஜீவன் சார் நாலு வார்த்தை சேர்த்து சொல்லுங்க ...அப்புறம் இப்படிதான் பாடணும்
"ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம் காத்திருந்தேன் ..."
வெளிநாட்டு பயபுள்ளைக இன்னிக்கும் வாங்குனாகலா?
சாட் போனவங்க கோவனத்த கூட உருவிடாங்க பயபுள்ளைக.
உங்களுடைய எழுத்து நடை நன்றாக உள்ளது, வாழ்துக்கள் நன்றி.
வாங்க DG ,அப்பப்ப வாறீங்க ... FEEL பண்ணிட்டு போய்டுதீங்க ....
வர்றது தினந்தோறும்.
பின்னுட்டம் மட்டும் அப்ப அப்ப
நன்றி.
Post a Comment