Monday, March 23, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(23.03.2009)




இனி ,

நேற்றைய பங்குசந்தை (20.03.2009)

23.03.02009(திங்கள்)



" நிஃப்ட்டியில ஏதோ DOJI PATTERN FORMஆகி இருக்குதுங்கிறாங்க …

CUP AND HANDLEன்னு சொன்னாங்க …

REVERSE HEAD AND SHOULDERன்னு சொல்றாங்க …
மாப்பு ... மாப்பு ... வச்சுடாதே ஆப்பு !!! "
நிஃப்ட்டி முடிஞ்சது (as on 20.03.2009) : 2807

இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்

பிவோட் புள்ளி : 2800

தடை நிலைகள் : 2825,2840,2865,2890

தாங்கு நிலைகள் : 2780,2755,2740

பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...


http://investorarea.blogspot.com/2009_01_04_archive.html

5 comments:

kumar said...

நாட்டாமைக்கு வணக்கமுங்க!

Anonymous said...

Good boy. keep it up.nithya

ஜீவன் said...

நன்றி! நாட்டாம நன்றி!

எம்.எம்.அப்துல்லா said...

நாட்டுல நாலு பேரு எம் பேச்சையும் கேக்குறாய்ங்க நெனக்கெயில அழுவாச்சி அழுவாச்சியா வருது. திரும்ப எழுத வந்ததுல ரொம்ப சந்தோசம்ணே.

வைகரைதென்றல் said...

நாட்டாமைக்கு வணக்கமுங்க!
திரும்ப எழுத வந்ததுல ரொம்ப சந்தோசம்ணே
நன்றி! நாட்டாம நன்றி!