Wednesday, March 25, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(25.03.2009)


நேற்றைய பங்குசந்தை (24.03.2009)









25.03.02009(புதன்)

வெளிநாட்டு பயலுக நேத்து அமோகமா வாங்கி குமிச்சிட்டாங்க ...உள்ளூருக்கார பய புள்ளைகளுக்கு அரிப்பு எடுத்துடுச்சு ...வித்து தீத்துட்டானுங்க !!!

2525 வரும்போது வாங்காத வெளியூர் பயலுக 2950 வந்திருக்கும் போது வாங்க ஆரம்பிச்சு இருக்காங்கன்னா கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் ... சும்மாவே நம்மாளுங்களை விட ரெண்டு மடங்கு TURNOVER பண்றவனுங்க ...

3100 CALL , 3000 PUT - இந்த LEVELல OPEN INTEREST கணிசமா ஏறி இருக்கிறது …


அதனால நான் இன்னா சொல்ல வர்றேன்னா ...



“மாமியார் மெச்சின மருமகள் இல்லை ... மருமகள் மெச்சின மாமியார் இல்லை … இது பழமொழி !!!


DII’S ஐ மிஞ்சின FII’S இல்லை ... FII’S மிஞ்சின DII’S இல்லை ... இது ஷேர் மொழி !!! ”




நிஃப்ட்டி முடிஞ்சது (as on 24.03.2009) : 2938


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்

பிவோட் புள்ளி : 2955


தடை நிலைகள் : 3000,3060,3100


தாங்கு நிலைகள் : 2900,2850,2795

மேலே மொக்கையாக காட்டிய நிலை (WITHOUT VOLUME உடன் )உடைபட்டால் தான் TREND மாறும்


பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...


http://investorarea.blogspot.com/2009_01_04_archive.html
























4 comments:

தமிழ் அமுதன் said...

;))

MCX Gold Silver said...

//“மாமியார் மெச்சின மருமகள் இல்லை ... மருமகள் மெச்சின மாமியார் இல்லை … இது பழமொழி !!!

DII’S ஐ மிஞ்சின FII’S இல்லை ... FII’S மிஞ்சின DII’S இல்லை ... இது ஷேர் மொழி !!! ”//
superrrrrrrrrrrr

Unknown said...

SIR I AM NEW TO THIS BISUNESS BUT I EARN 1000 PER DAY IN NIFTY WITH THE HELP OF YOUR LEVEL YOU ARE GILLI I WANT TO TALK TO YOU WHEN CAN I CALL U BY RAJARAM

வைகரைதென்றல் (vaigaraithenral ) said...

வணக்கம்அப்பு
பழமொழியெல்லாம் போட்டு கலக்கிட்டீங்க:)
(மாமியார் மெச்சின மருமகள் இல்லை ... மருமகள் மெச்சின மாமியார் இல்லை … இது பழமொழி !!!
DII’S ஐ மிஞ்சின FII’S இல்லை ... FII’S மிஞ்சின DII’S இல்லை ... இது ஷேர் மொழி !!! ”):)
பின்குறிப்பு:_
WORD VERIFICATION எடுத்துரலாமே:)
கஷ்டம இருக்குல்ல ம்ம்ம்ம்ம் :(