Tuesday, March 24, 2009

இன்னிக்கு பங்குசந்தை ...(24.03.2009)

நேற்றைய பங்குசந்தை (23.03.2009)






24.03.02009(செவ்வாய்)


நேற்று உச்சத்தில் முடிந்த அமெரிக்க சந்தைகள் ...


இன்றும் தனது ஆட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் ஆசிய சந்தைகள் ...

சந்தை கிழிறங்கி விடுமோ என்ற எண்ணத்தில் நிறைய PUT OPTION வாங்கி குவித்து வைத்திருக்கின்ற தின வணிகர்கள் ...

ஆனால் 2900 PUT, WRITING செய்து வைத்திருக்கின்ற FIIக்கள் ...

இன்னும் மூன்று தினங்களில் முடிவுக்கு வரும் இந்த மாத F&O EXPIRY …

இப்படியொரு காலகட்டத்தில்,





நிஃப்ட்டி முடிஞ்சது (as on 23.03.2009) : 2840


இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்


பிவோட் புள்ளி : 2900


தடை நிலைகள் : 2990,3040,3135


தாங்கு நிலைகள் : 2850,2755,2705


பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி?” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...


http://investorarea.blogspot.com/2009_01_04_archive.html

7 comments:

Anonymous said...

மிகவும் நன்றாக கணித்து உள்ளீர்
by
rajendrann

Anonymous said...

மிகவும் நன்றாக கணித்து உள்ளீர்

அசோக் நாட்டாமை said...

நன்றி ராஜேந்திரன் !!!!

விஜயன் said...

//நிஃப்ட்டி முடிஞ்சது (as on 23.03.2009) : 2840//

2940?/

அசோக் நாட்டாமை said...

நண்பரே ... மன்னிக்கவும் எழுத்து பிழை நேரிட்டது ... அது 2940 தான்!!!

வைகரைதென்றல் (vaigaraithenral ) said...

நாட்டாமைக்கு வணக்கமுங்க
தங்களிடம் இதைத்தான் எதிர்பார்தோம்
பதிவு அருமையா இருக்கு அப்பு
(2900 PUT, WRITING செய்து வைத்திருக்கின்ற FIIக்கள் ...)
மிகவும் நன்றாக கணித்து உள்ளீர்கள்
:)

RAMYA said...

அருமையா புள்ளி விவரம் கொடுத்து இருக்கின்றீகள்.

ஆனா எனக்கு பங்கு சந்தை பற்றி எதுவும் தெரியாது.

ஆனால் உங்களின் பதிவு பலருக்கு உதவியாக இருக்கும் தொடருங்கள் உங்கள் பதிவை.

நானும் என் நண்பர்களுக்கு உங்கள் பதிவை படிச்சு சொல்லறேன்.

அவங்களும் உங்க பதிவை பார்த்து பங்கு விவியாரம் பற்றி தெரிந்து கொள்ளட்டும்.