Friday, April 24, 2009

SORRY TO SAY !!!

நெருங்கிய நண்பரின் தந்தைக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் , இன்றைக்கு பதிவேற்ற முடியவில்லை ... அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திப்போம் !!! நன்றி !!!

7 comments:

கோவி.கண்ணன் said...

//இன்றைக்கு பதிவேற்ற முடியவில்லை ... //

அப்படி சொல்லி ஒரு குட்டி பதிவைப் போட்டாச்சே ! :)

//அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திப்போம் !!! நன்றி !!!
//

நண்பர் நலமடைய நல் வாழ்த்துகள் !

kumar said...

Good morning Nattama, I m also pray for his wealth

kannan said...

நண்பர் நலமடைய நல் வாழ்த்துகள் !

kannan said...

நண்பர் நலமடைய நல் வாழ்த்துகள் !

sanjeevi said...

நாட்டாமையாருக்கு வணக்கம்!! அலுவல் காரணமாக வெளியூர் சென்றிருந்தேன். நண்பரின் தந்தை விரைவில் குணமடைய கடவுளை பிரார்த்திக்கிறேன்
--அன்புடன் சஞ்சீவி

வைகரைதென்றல் (vaigaraithenral ) said...

நண்பரின் தந்தை விரைவில் குணமடைய கடவுளை பிரார்த்திக்கிறேன்

murugan-chennai

கிருஷ்ணசாமி said...

உங்கள் நண்பர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். நன்றி கிருஷ்ணசாமி , நாகர்கோவில்