நேற்றைய பங்குசந்தை (12.03.2009)
13.03.02009(வெள்ளி)
நேற்று போல் இன்றும் GAPUP OPENING கண்டிப்பாக இருக்கும் ... நேற்று வங்கித்துறை பங்குகள் நல்லதொரு மீட்சியை கண்டன ...
வெளிநாட்டு பயலுக இப்ப எல்லாம் OPTION பக்கம் கொஞ்சம் லூசா சுத்துறானுங்க …
இன்னும் அவுக விக்குறது முடிஞ்ச பாடில்லை …நம்ம
ஊருகாரங்களும் சளைக்காம வாங்கிட்டு இருக்கானுங்க …
இன்னிக்காவது அவனுக மனசு மாறுவானுங்களான்னு பாப்போம் ...
நிஃப்ட்டி முடிஞ்சது (as on 09.03.2009) : 2573
இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்
பிவோட் புள்ளி : 2615
தடை நிலைகள் : 2650,2685,2725
தாங்கு நிலைகள் : 2580,2540,2505
“பி
No comments:
Post a Comment