நேற்றைய பங்குசந்தை (09.03.2009)
12.03.02009(வியாழன்)
இன்று GAPUP OPENING கண்டிப்பாக இருக்கும் ... இதை தக்க வைக்க இயலுமா என்பதை இன்று வெளியாகும் IIP RESULT பொறுத்து முடிவு செய்யப்படும் …(INFLATION DATA கூட இன்று வெளியாகும்)
எது எப்படினாலும் இன்னிக்கு பச்சையில தான் முடிப்போம்ன்னு அடம் பிடிப்பாங்க ...
நிஃப்ட்டி முடிஞ்சது (as on 09.03.2009) : 2573
இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்
பிவோட் புள்ளி : 2585
தடை நிலைகள் : 2610,2650,2675
தாங்கு நிலைகள் : 2545,2515,2480
“
No comments:
Post a Comment