05.03.02009(வியாழன்)
கச்சா எண்ணையின் விலை 45 டாலருக்கு மேல் சென்று கொண்டு இருக்கிறது ...
நேற்று சந்தையில் கிடைத்த தகவல்கள் …
(1) வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து விற்ற வண்ணம் உள்ளனர் ...நேற்று கூட 494 கோடி (CASH MARKET) விற்று உள்ளனர் ...
(2) வெளிநாட்டு முதலீட்டாளர்கள் NIFTY FUTURES ல் 613 கோடி வாங்கி இருக்கின்றனர் ...OPEN INTERSETஐ வைத்து பார்க்கும் போது அது SHORT COVERING என தெரிகிறது ...
(3) REPO RATE &REVERSE REPO RATE CUT சில தினங்களுக்கு முன்பே எதிர் பார்த்தது ...சாக கிடக்கும் போது உதவி கேட்டால் செத்ததுக்கு அப்புறம் பால் ஊற்ற வருகிறார்கள் … இன்னிக்கு அதையும் மீறி யாரவது வாங்க வந்தால் விற்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பெரும் கூட்டமே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ... இருந்தாலும் பிழைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் !!!
(4) INFLATION பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகும் ...
(5) நிஃப்ட்டி ஏறி வந்தால் 2675 -2690 முக்கிய தடை நிலையாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன் ...
நிஃப்ட்டி முடிஞ்சது (as on 04.03.2009) : 2645
இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்
பிவோட் புள்ளி : 2640
தடை நிலைகள் : 2665,2685,2705
தாங்கு நிலைகள் : 2620,2590,2570,2520
“
No comments:
Post a Comment