09.02.02009(திங்கள்)
ஒபாமா STIMULUS PACKAGE எதிர்பார்ப்பினால் வெள்ளி அன்று முடிந்த அமெரிக்க சந்தைகள் பச்சை வண்ணத்தில் முடிந்துள்ளன ... தற்போது துவங்கிய ஆசிய சந்தைகளும் அவரவர் சக்திக்கு தகுந்தாற்போல் ஏறி இருக்கின்றனர் ....
ஒபாமா STIMULUS PACKAGE எதிர்பார்ப்பினால் வெள்ளி அன்று முடிந்த அமெரிக்க சந்தைகள் பச்சை வண்ணத்தில் முடிந்துள்ளன ... தற்போது துவங்கிய ஆசிய சந்தைகளும் அவரவர் சக்திக்கு தகுந்தாற்போல் ஏறி இருக்கின்றனர் ....
கச்சா எண்ணையின் விலை 40-41 டாலர்ல இருக்கு ...
PLEDGED SHARES பற்றிய அறிக்கையை இதுவரை 85 கம்பெனிகள் வெளியிட்டுள்ளன ...
இன்று GDP பற்றிய DATA வெளிவருகிறது ... இது இன்றைய சந்தையின் திசையை தீர்மானிக்கும் !!! CNBC TV 18 EXPECTS 6.75%
பங்கு சந்தையில் இது வரை விற்றுக்கொண்டிருந்த வெளிநாட்டு பயலுக வெள்ளிக்கிழமையன்று 117 கோடிக்கு பங்குகளை வாங்கி இருக்கின்றனர் ...
2800 PUT OPTION ,3000 CALL OPTION WRITNG நடந்திருக்கு ...இதுலிருந்து உங்களுக்கே புரிஞ்சிருக்கும் ... மேலும் மார்ச் 2200, 2500 PUT OPTION வாங்கி கொண்டு இருக்காங்களாம் ...இது ஒரு தொலை நோக்கு பார்வை ...
GLAXO SMITHKLINE , PIRAMAL HEALTH CAREயை வாங்குவதற்காக (1.5 பில்லியன் டாலர்)பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறது ...
நிஃப்ட்டி முடிஞ்சது (as on 06.02.2009) : 2843
இன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்
பிவோட் புள்ளி : 2825
தாங்கு நிலைகள் : 2800,2750,2725
தடை நிலைகள் : 2870,2900,2945
அப்புறம் சம்பிரதாயமா சொல்றது ," மார்க்கெட் வழியில் சென்று வணிகம் செய்யுங்கள் ..."
குறிப்பு :
இங்கே சொல்வது சந்தை நிலவரங்கள் ... மற்ற படி இது சந்தையின் வழி காட்டுதல் அல்ல ....
2 comments:
பாமரனுக்கும் புரியும்படி ரொம்ப நல்லா எழுதுரீங்க....... மிக்க நன்றி.........
Hi
We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.
Please check your blog post link here
If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.
Sincerely Yours
Valaipookkal Team
Post a Comment