இனி இதை சம்பாதிக்க என்ன செய்ய வேண்டும் என்று நம்ம அண்ணன்
“நாய் சேகர்” சொல்லுவார் ...
சும்மா ஒரு 25 லட்சம் எடுத்துக்கிட்டு பங்குசந்தைக்கு வாங்க ... பங்குகளை வாங்குங்க ... பத்து நாள் மட்டும் பொறுத்திருங்க ... நீங்க போட்ட முதல் பத்து லட்சம் ஆயிடும்... எடுத்துக்கிட்டு போய்க்கிட்டே இருங்க !!!
இதை விட EASY யான வழி எனக்கு தெரியலங்க ...
"ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆக வேண்டுமா !!! "
அதுக்கும் கைவசம் IDEA இருக்கு ... பின்னூட்டம் சொல்றவங்களுக்கு மட்டும் தனியாக சொல்லப்படும் ...
13 comments:
3கோடி 10 நாள்ல 1 கோடி ஆயிருமா?
ஹ ஹ ஹ
10k 10l ஆயிருமா?
naatamai....theerpa matri sollu....
ur posts are excellent...
excellent sir
I am watching from last week onwards.
Any technical material available sir.
Thanks in advance.
Super.. useful post..
-பதிவை படிக்காமல் பின்னூட்டம் இடுவோர் சங்கம்.
அன்புள்ள அசோக்,
நீங்கள் முதலில் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். பத்து லட்சம் சம்பாதிப்பது எப்படி என்றால் ஒரு ரூபாய் முதலீட்டில் அல்லது ஒரு கோடி முதலிடில் நாம் முதலிடு செய்த பணத்தின் மீது கிடைக்கும் லாபமே. எனவே பத்து லட்சம் லாபமாக கிடைத்தால் தன் நாம் பத்து லட்சம் சம்பதிதத்க அர்த்தம்.
நீங்கள் சொல்வது போல் இருபதிந்து லட்சம் முதலீடு செய்து பத்து லட்சம் ஆகினால் நாம் எல்லாம் கைப்புள்ள .
நீங்கள் இப்படி ஒரு பதிவு இட்டதன் உள்நோக்கம் எனக்கு தெரியும்.
பங்குசந்தி சர்ர்ந்த பதிவுகளில் தனி ஒரு நபரை அல்லரியுடு அவரது சேவை பற்றி கிண்டல் செய்வது நல்ல அணுகுமுறை இல்லை.
நன்கு படித்த பண்பாளரான உங்களிடம் இருந்து இப்படி ஒரு பதிவை நான் எதிர் பார்க்க வில்லை.
நண்பரே,
நீங்களே சொல்லுங்கள் . காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரேஅய் விலையில் ஒரு பொருளை வாங்க முடியம் என்றால் அது பங்குசந்தியில் மட்டும் தான்.
உங்களை நேரில் பார்த்து பேசியவன் என்ற முறையில் சொல்கிறேன். இது நல்லதுக்கு இல்லை.
by
sankarankoil arun
very good idea for getting comments
already ayiduchu.. ippa santhosam thaana??
சீரியஸா தானே சொல்றீங்க!!!!!!!!
விஜயன்
அண்ணே அசத்தீட்டிங்க 10K to 10 L சூப்பர்
Murugesan
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வூ
Sir.
Please, write yours way of style. But don't hurt others.
MUNAWAR BASHA.G.A.
yes ur comment is true. It is possible in share market.
Post a Comment